மேற்கத்திய நாடுகளில், பிறைகளை உறுதி செய்யும் பணியை மேற்கொள்வதற்காக, முஸ்லிம்கள் தங்களுக்குள் ஒரு பிறைக் குழுவை அமைத்துக் கொள்ள முடியுமா

கேள்வி 2511

இஸ்லாமிய நாடல்லாத  ஒரு அந்நிய நாட்டில் வாழும் முஸ்லிம்கள், ரமழான், ஷவ்வால் மற்றும் துல்ஹஜ் ஆகிய மாதங்களின் பிறைகளை உறுதி செய்வதற்காகத் தங்களுக்குள் ஒரு பிறைக் குழுவை அமைத்துக் கொள்வதற்கு அனுமதியுன்டா?

பதில்

அல்லாஹ்வுக்கே புகழும், இறைவனின் தூதர் மீது பிரார்த்தனையும் சாந்தியும் உண்டாகட்டும்,

முஸ்லிம்கள் வாழும் இஸ்லாமிய அல்லாத ஒரு நாட்டில் (முஸ்லிம் அல்லாத அரசுகள் உள்ள நாடுகளில்), ரமழான், ஷவ்வால் மற்றும் துல்ஹஜ் ஆகிய மாதங்களின் பிறைகளை உறுதி செய்யும் பொறுப்பை ஏற்பதற்கு முஸ்லிம்களைக் கொண்ட ஒரு குழுவை  அவர்கள் அமைத்துக் கொள்வது மார்க்க ரீதியாக அனுமதிக்கப்பட்ட ஒன்றாகும்”

மூலநூட்கள்

பிறை பார்த்தல்

மூலம்

மார்க்கத் தீர்ப்புக்கான நிரந்தரக் குழு - பாகம்: 10, பக்கங்கள்: 112 - 113

at email

செய்திமடல்

தள செய்திகள் மற்றும் அவ்வப்போது புதுப்பிப்புகளைப் பெற அஞ்சல் பட்டியலில் இணையவும்

phone

இஸ்லாம் கேள்வி பதில் செயலி

உள்ளடக்கத்தை விரைவாக அணுகவும் ஆஃப்லைன் உலாவலுக்கும்

download iosdownload android